http://www.sstaweb.com/search/label/FOR%20CONTACT%20SSTA%20LEADERS!!!! SEND YOUR MAILS TO "sstaemail@gmail.com"

FOR CONTACT SSTA LEADERS Click here

Saturday, 16 February 2013

உருவாக்கிய இயக்கம் அல்ல SSTA !!!உருவாகிய இயக்கம் !!!

நம் மாறுதல் வழக்கின் களத்தில் நமக்காக நாமே !!! முற்றிலும் உண்மையாக....நேர்மையாக ....... என்று கூறிக்கொள்வதில் நெஞ்சை நிமிர்த்தும் இயக்க பொறுப்பாளர்களுக்கு நன்றி !!!! விரைவில் நல்லசெய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்
காத்திருப்போம்!!! நம்முடைய வழக்கின் "கடந்து வந்த பாதை-இன்று வரை " என்ற தலைப்பில் விரைவில் ............ஆதாரத்துடன் ....விளக்குகிறது SSTA - சென்ற நவம்பரில் ஏற்பட்ட சில காரியங்களால் நாமும் தற்போது சில நடவடிக்கைகளை வெளிப்படையாக சொல்லமுடியவில்லை ...இருந்தாலும் நம்முடைய வெற்றி வெகுதொலைவில் இல்லை ...ஆம் SSTA நண்பர்களே!!!! இது தான் யதார்த்தம்!!! வெற்றி என்பது எளிதல்ல விழித்து எழுந்தவுடன் கிடைப்பதும் அல்ல!!!அதை விட்டுவிடும் எண்ணமும் எங்களுக்கல்ல!!!....கல்வி அளிப்போம்!!! உரிமையைப்பெறுவோம் !!! -பொதுச்செயலாளர் -


No comments:

Post a Comment



மேலும் முந்தைய பதிவுகளைப்பார்க்க Older posts யினை கிளிக் செய்யவும்.